28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1479108616 896
சைவம்

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

தேவையான பொருட்கள்:

வெங்காயத்தாள் – ஒரு கட்டு
பாசிபருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.

இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வருவரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும். சுலபமாக முறையில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பாசி பருப்பு கூட்டு தயார்.1479108616 896

Related posts

பாலக்கீரை காளான் பிரட் டோஸ்ட்!

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

நெல்லை சொதி

nathan

குடைமிளகாய் சாதம்

nathan

பரோட்டா!

nathan

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan