27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
சைவம்

வெண்டைக்காய் மண்டி

என்னென்ன தேவை?

எண்ணெய் – 1/2 கப்,
(கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு) – தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 1 கப்,
நீளமாக நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் – 1/2 கிலோ,
பெரிய தக்காளி – 2,
கறிவேப்பிலை – ஒரு பிடி,
பூண்டு – 6 பல்,
(தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள்) – தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு, அரிசி மாவு, புளி – சிறிது.

எப்படிச் செய்வது?

எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி, வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். பின் மசாலாத் தூள் வகைகளை சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும், தக்காளி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும், அரிசி மாவு கரைத்த தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Related posts

பாகற்காய்க் கறி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

வெண்டைக்காய் அவியல்

nathan

வேப்பம்பூ சாதம்

nathan

சோலே பன்னீர் கிரேவி

nathan

சூப்பரான மொச்சை கத்திரிக்காய் குழம்பு

nathan

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

காளான் dry fry

nathan