25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sexy lips
உதடு பராமரிப்பு

உதட்டு கருமையை போக்க ஈசி டிப்ஸ்

இன்றைய நவீன காலத்தில் லிப்ஸ்டிக் எனும் உதட்டுச் சாயம் போடதவர் இருக்கவே முடியாது எனலாம். பெரும்பாலும் பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியில் எங்கும் செல்விதில்லை. அவ்வாறாக தொடர்ச்சியாக மேக்கப் போடுவோர் தங்களது சருமத்தை பாதுகாப்பது அவசியம் ஆகும்.
சிலர் தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனைப் போக்க எவ்வித இரசாயன கலப்பும் இல்லாத பொருட்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம்.

தேன்:
சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாகத் தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையின் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதைச் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

வெள்ளரி:
வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

கற்றாழை:
கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தைச் சிவப்பு நிறத்தில் மாற்றும்.

தயிர்:
தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்குத் தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.

Related posts

லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ்

nathan

கோடையில் உதடு, வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

இதோ சிவந்த உதடுகளை பெற சூப்பர் டிப்ஸ்..!!

nathan

உதட்டிற்கு அழகு சேர்க்கும் லிப் பாம் ! தயாரிக்க ஈஸி !

nathan

உதட்டுக்கு அழகு உடலுக்கு கேன்சர்!

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

உதட்டின் வறட்சியை போக்கும் வெண்ணெய்

nathan