24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
mango juice
பழரச வகைகள்

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்

கோடைகாலத்தில் மாம்பழம் அதிக அளவில் கிடைக்கும். எனவே அத்தகைய மாம்பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குடித்தால், வெப்பத்திற்கு நன்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 2
பால் – 1 கப்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு

செய்முறை:

* மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* நறுக்கிய மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐஸ்கட்டிகள், பால் மற்றும் தேன் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும்.

* இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!mango juice

Related posts

ஆப்பிள் ஜூஸ்

nathan

வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா?….

sangika

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

nathan

கேரட் மில்க் ஷேக்

nathan