29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
சைவம்

நெல்லிக்காய் மோர்க் குழம்பு

ன்னென்ன தேவை ?

நெல்லிக்காய் 3

தயிர் ஒரு கப்

மஞ்சள் தூள் சிறிதளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன்

ஊறவைத்த அரிசி ஒரு ஸ்பூன்

இஞ்சி சிறு துண்டு

சீரகம் அரை டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

எப்படிச் செய்வது ?

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து, கொட்டையை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். தயிரில் உப்பு, மஞ்சள் தூள், நெல்லிக்காய் விழுது மூன்றையும் கலந்து, சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, மோர்க்குழம்பில் சேர்த்துக் கிளறுங்கள்.

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து, கொட்டையை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். தயிரில் உப்பு, மஞ்சள் தூள், நெல்லிக்காய் விழுது மூன்றையும் கலந்து, சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, மோர்க்குழம்பில் சேர்த்துக் கிளறுங்கள்.samayal 001 2962794f

Related posts

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல்

nathan

மஷ்ரூம் புலாவ்

nathan

வெஜிடபிள் பிரியாணி

nathan

பரோட்டா!

nathan

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

nathan

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

பீட்ரூட் சாதம்

nathan

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

nathan