ney 2631165f
சிற்றுண்டி வகைகள்

நெய் அப்பம்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1/2 கப்
ரவை – 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
நெய் / எண்ணெய் – வறுக்க
தண்ணீர் – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ராவா எடுத்து அதில் சிறிது உப்பு, பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசரி ஒரு பணியாரம் கடாயில் நெய் விட்டு மாவை அதில் ஊற்றி இருபக்கமும் வெந்த பின் இறக்கவும்.ney 2631165f

Related posts

சுவையான தயிர் வடை செய்வது எப்படி

nathan

பொரி உருண்டை

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

பன்னீர் போண்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

nathan

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

கொள்ளு சிமிலி உருண்டை

nathan

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan