28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
அசைவ வகைகள்

மீன் சொதி

meen4

தேவையான பொருட்கள்:

 

1. மீன் – 500கிராம் 2. பச்சைமிளகாய் – 5எண்ணம்

3. பெரியவெங்காயம் – 50 கிராம்

4. கறிவேப்பிலை – சிறிது

5. வெந்தயம் – 1 மேஜைக்கரண்டி

6. பெருஞ்சீரகம் – 2 மேஜைக்கரண்டி

7. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

8. தேங்காய்பால் – 1 கப்

9. உப்பு – தேவையான அளவு

 

செய்முறை:

 

1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும்.

4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு இலேசாகக் கொதிக்க விட்டுப் பின் இறக்கவும்.

fciu01Es8UM

Related posts

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

காரைக்குடி முட்டை குழம்பு

nathan

மீன் குழம்பு

nathan

சில்லி மீல் மேக்கர்

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan

KFC சிக்கன்

nathan

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

nathan

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

nathan

சுவையான சைடிஷ் நண்டு பொடிமாஸ்

nathan