28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201702251310251106 manathakkali keerai poriyal Black Nightshade poriyal SECVPF
சைவம்

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

வாய், வயிற்றுப்புண் இருப்பவர்கள் மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு,
வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு, – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.

* கீரை நன்றாக வெந்ததும் கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

* சூப்பரான மணத்தக்காளிக்கீரை பொரியல் ரெடி.201702251310251106 manathakkali keerai poriyal Black Nightshade poriyal SECVPF

Related posts

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

நெய் சாதம் வைப்பது எப்படி

nathan

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

மணத்தக்காளி வத்தல் குழம்பு.. அல்சரை நொடியில் விரட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!!

nathan

முட்டைகோஸ் சாதம்

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

சில்லி காளான்

nathan