25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
E0AEAEE0AE95E0AEBFE0AEB4E0AEAEE0AF8DE0AEAAE0AF82E0AEAEE0AF81E0AEB1E0AF81E0AE95E0AF8DE0AE95E0AF81 1
கார வகைகள்

மகிழம்பூ முறுக்கு

ன்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 4 கப்

பாசிப்பருப்பு – 1 கப்

தேங்காய்த் துருவல் – 2 கப்

பட்டன் கல்கண்டு – 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். புழுங்கல் அரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து, துருவிய தேங்காய், கல்கண்டு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் பாசிப் பருப்பு மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை முள் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும்.%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Related posts

இனிப்பு மைதா பிஸ்கட்

nathan

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan

ரைஸ் கட்லெட்

nathan

பூண்டு முறுக்கு

nathan

காரா சேவ்

nathan

தேங்காய் முறுக்கு

nathan

சோயா கட்லெட்

nathan

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan