32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
1469098417 8367
சிற்றுண்டி வகைகள்

பேபி கார்ன் பஜ்ஜி

தேவையானவை:

பேபி கார்ன் – 6
கடலை மாவு
அரிசி மாவு – தலா அரை கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
ஆப்ப சோடா மாவு – ஒரு சிட்டிகை

செய்முறை:

பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும்.

எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வேகவிட்டு, பொரித்து எடுக்கவும்.

இதேபோல் வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், பிரட், போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.

இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன் (அல்லது) தக்காளி சாஸ் சூப்பராக இருக்கும்.1469098417 8367

Related posts

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan

சத்தான வெஜிடபிள் மோ மோ

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan

பீச் மெல்பா

nathan

மைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா?

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan