32.9 C
Chennai
Friday, Aug 15, 2025
12 1473655370 nose1
முகப் பராமரிப்பு

பெரிய மூக்கை சிறியதாக மாற்ற வேண்டுமா? உங்களுக்கான இயற்கை சிகிச்சை இங்கே!

எல்லாம் கச்சிதமாக இருக்கு. ஆனா மூக்கு மட்டும் பெரிசா இருக்கே என நிறைய பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க. கூரான சிறிய மூக்கு எடுப்பான அழகை தரும். பிறந்த குழந்தைக்கு மூக்கை நீவி கூராக்கும் பழக்கம் இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஆனால் ஒரு வயதிற்கு பின் இந்த சிகிச்சை அது பயன் தராது. மூக்கு பெரியதாய் இருந்தால் அது மைனஸ் தான். உங்களுக்கு மூக்கை சிறியதாகவும் வேண்டும். ஆனால் அறுவை சிசிச்சை செய்யவும் கூடாது என நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த குறிப்பு.

மூக்கை சிறியதாக மாற்ற : மிக எளிய முறைதான். அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பெரிய மூக்கை சிறியதாக மாற்ற முடியும். இதனால் பக்க விளைவுகளும் இல்லை. எப்படி என பார்க்கலாம்.

தேவையானவை : டூத் பேஸ்ட் – 1 டீஸ்பூன் இஞ்சி – 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : இஞ்சியை பொடி செய்து கொள்ளுங்கள். டூத் பேஸ்ட், இஞ்சிபொடி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கொடுக்கப்பட்டுள்ள அளவு எடுத்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ள்ங்கள்.

இந்த பேஸ்ட் கலவையை மூக்கின் மீது தடவி அரை மணி நேரம் அப்படியே விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.

ஆரம்பத்தில் போடும்போது எரிச்சல் ஏற்பட்டால் இஞ்சியின் அளவை அடுத்த முறை போடும்போது குறைத்துக் கொள்ளவும்.

நீங்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும் வரை இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். இந்த குறிப்பினால் உங்களுக்கு எந்த வித பக்கவிளைவும் எற்படாது. முயன்றுதான் பாருங்களேன்.

12 1473655370 nose1

Related posts

மிருதுவான முகத்திற்கு….

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

அடர்த்தியான புருவம் கிடைக்கனுமா? தூங்கப் போறதுக்கு முன்னாடி இத செய்யுங்க.

nathan

கருமையான உதடுகளை சிவப்பாக்க சூப்பர் டிப்ஸ்…!

nathan

உங்களுக்கு மூக்கில் முள் போன்று உள்ளதா?இதை முயன்று பாருங்கள்..

nathan

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

சருமத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan