ஐஸ்க்ரீம் வகைகள்

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

 

Energy-Boosting-Smoothie

இந்த ஸ்மூத்தீஸ் சுவையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் உங்களை மேலும் கிக்-ஆஃப் செய்வதோடு உங்கள் ஆற்றல் நிலையை உடனடியாக உயர்த்துகிறது. இதில் 250 க்கும் குறைவாகவே கலோரிகள் உள்ளது, மேலும் இது உங்கள் நாள் தொடக்கத்திற்கு நன்கு உதவுகிறது. இந்த ஸ்மூத்தீஸ் செய்வதற்கான‌ பொருட்கள் பின்வருமாறு:

கொக்கோ தூள் – 2 டீஸ்பூன் (டேபிள் ஸ்பூன்)

க்ரீம் வேர்க்கடலை வெண்ணெய் – 2 தேக்கரண்டி

வாழைப்பழம் – 1 நடுத்தர அளவு

கொழுப்பு இல்லாத வெண்ணிலா தயிர் – 8 அவுன்ஸ்

ஐஸ் கட்டிகள் – 4 முதல் 6

இலவங்கப்பட்டை ஒரு சிட்டிகை

வாழைப்பழம் தவிர்த்து இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொருட்களையும் மிக்சியில் அதிக வேகத்தில் அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தினை துண்டுகளாக்கி  தயாரித்துள்ள‌ கலவையில் சேர்க்கவும். மீண்டும் இதை மிக்சியில் அரைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி டம்பிளரில் பரிமாறவும். கூடுதல் சுவைக்காக இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.

Related posts

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

மால்ட் புட்டிங்

nathan

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

சுவையான மாம்பழ பிர்னி

nathan

காரமல் பனானா ஐஸ்கீரிம்

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan