24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
cook
அசைவ வகைகள்

முட்டை அவியல்

தேவையான பொருட்கள்:
முட்டைகள் – 3
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை உப்பு
மசாலா அரைக்க :
தேங்காய் – அரை கப்
வெங்காயம் – 1
உலர் சிவப்பு மிளகாய் – 1
மிளகு – 1 தேக்கரண்டி
கிராம்பு, பூண்டு – தலா 6
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* முட்டையை வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
* அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும்.
* அவித்த முட்டையை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் மசாலாவில் போடவும்.
* குறைவான தீயில் குழம்பை வேக வைத்து இறக்கவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும்.
* சுவையான முட்டை அவியல் தயார்.cook

Related posts

முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

மட்டன் தலைக்கறி வறுவல்

nathan

சிக்கன் கெட்டி குழம்பு

nathan

கோழி மிளகு வறுவல் செட்டிநாடு

nathan

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

வெங்காயம் சிக்கன் ஃப்ரை

nathan

சுறா புட்டு செய்ய…!

nathan