அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்

a9b3d7f6-76dd-46ca-8463-774d34636149_S_secvpfரத்தத்தைச் சுத்திகரித்து, சருமத்துக்கு நிறத்தையும் பளபளப்பையும் தரும் அழகு இளவரசி பீட்ரூட்! இந்த பீட்ரூட் விழுது உங்கள் முகத்தைப் பளபளப்பாக்கி, பொலிவூட்டும் பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுது 1 டீஸ்பூன்,
பார்லி பவுடர்-1 டீஸ்பூன்,
லெமன் ஜுஸ் – அரை டீஸ்பூன்

சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். டீன் ஏஜில் பஞ்சைவிடவும் மென்மையாக இருந்த உங்கள் கைகள் பாத்திரம் தேய்ந்து, துணி துவைத்து சொரசொரவென ஆகிவிட்டனவா? கவலை வேண்டாம். இந்த பீட்ரூட் சிகிச்சையை செய்து வாருங்கள்.

பீட்ரூட் விழுது 1 டேபிள் ஸ்பூனுடன்,
தேன்-1 டீஸ்பூன்,
கிளிசரின்-2 துளி

கலந்து கொள்ளுங்கள். இதை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.

Related posts

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வந்தால் முகம் பொலிவடையும்.

nathan

உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?. அப்ப இதோ இதப்படிங்க.

nathan

நள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… கணவனுக்கு நேர்ந்த சோகம்!

nathan

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

ஸ்கின் லைட்டனிங் ,tamil beauty skin tips

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan