images1
சைவம்

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

தேவையான பொருட்கள் :
பெரிய உருளைக்கிழங்கு – 3
கஸ்தூரி மேத்தி – அரை கப்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை
செய்முறை :

* உருளைக்கிழங்கை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்

* கஸ்தூரி மேத்தியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்த பின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கஸ்தூரி மேத்தியை தனியாக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.

* உருளைக்கிழங்கு கலர் மாற ஆரம்பித்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக கிளறவும்.

* உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கஸ்தூரி மேத்தியை போட்டு அடுப்பை மிதமான தீயில்வைத்து 4 முதல் 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.

* சுவையான கஸ்தூரி மேத்தி ஆலு பிரை ரெடி.

* உருளைக்கிழங்கை வேக வைத்தும் செய்யலாம்.images1

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

வெண்டைக்காய் அவியல்

nathan

நூல்கோல் குழம்பு

nathan

காலிஃப்ளவர் ரைஸ்

nathan

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

nathan

கீரை கூட்டு

nathan

வெஜ் பிரியாணி

nathan

கத்தரிக்காய் மசாலா

nathan