28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610280925469429 kollu dosai horse Gram dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது கொள்ளு தோசை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2 கப்
கொள்ளு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கொள்ளுவை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் நைசாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* தோசை மாவில் உப்பு, அரைத்த கொள்ளு மாவை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* வெங்காயம், தக்காளி சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* உடல் எடையை குறைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை இவ்வாறு உணவில் சேர்த்து கொள்ளலாம்.201610280925469429 kollu dosai horse Gram dosa SECVPF

Related posts

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

ஸ்வீட் கார்ன் சௌடர்

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

ஓணம் ஸ்பெஷல்: ஓலன் செய்வது எப்படி

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

ஷாஹி துக்ரா

nathan