25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610260903598290 Fried Gram thuvaiyal pottukadalai thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான பொட்டுக்கடலை துவையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

Fried Gram thuvaiyal

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
புளி – பாக்கு அளவு
பூண்டுப் பல் – 3
தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையானஅளவு

செய்முறை :

* மிக்சியில் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

* பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும்.

* இப்போது சுவையான பொட்டுக்கடலை துவையல் ரெடி.

* தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும்.201610260903598290 Fried Gram thuvaiyal pottukadalai thuvaiyal SECVPF

Related posts

சுவையான அவல் உப்புமா

nathan

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

nathan

முழு தம் காலிஃப்ளவர்

nathan

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா

nathan

பூண்டு ஓம பொடி

nathan

வரகரிசி முறுக்கு செய்வது எப்படி?

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

பனீர் பாஸ்தா

nathan

இளநீர் ஆப்பம்

nathan