201610241206144731 Mustard oil to prevent white hair SECVPF
தலைமுடி சிகிச்சை

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி நரை முடியை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்
* வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

* கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

* பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

* கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.201610241206144731 Mustard oil to prevent white hair SECVPF

Related posts

உங்க கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் ​பொருந்தும்?

nathan

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

உங்களுக்கு நுனியில முடி வெடிச்சிக்கிட்டெ இருக்கே? அப்ப இத படிங்க!

nathan

கூந்தல்‬ சீவும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ்! முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் காய்கறிகள்…!!

nathan

கரு கரு’ கூந்தலுக்கு

nathan

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா தலையில் இதனை தூவினால் பொடுகுத்தொல்லை இனியில்லை!

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan