28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1432191264 5697
அசைவ வகைகள்

தக்காளி ஆம்லெட்

தேவையான பொரு‌ட்க‌ள்

முட்டை – 2
கடலைமாவு – கால் கப்
உப்பு – சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
கொத்துமல்லி
சிறிது தயிர்
பேக்கிங் சோடா – சிறிது

செய்முறை

தக்காளி பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். கடலை மாவு, உப்பு, மிளகாய், கொத்துமல்லி, சிறிது தயிர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்று கலந்து கொள்ளவும்.

அதில் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றி கிளறவும். தோசைக்கல்லில் தேவையான அளவிற்கு ஊற்றி தோசை போல வேக வைத்து எடுக்கவும்.1432191264 5697

Related posts

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

nathan

மட்டன் ரொட்டி கறி குருமா

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

சிக்கன் – காலிஃப்ளவர் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

கிராமத்து கருவாட்டு குழம்பு செய்முறை

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

இறால் மசால்

nathan

இறால் பிரியாணி

nathan

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

nathan