25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

உங்களுக்கு உலர்ந்த சருமமா !

ld971சில‌ர் பா‌ர்‌ப்பத‌ற்கு அழகாக இரு‌ந்தாலு‌ம் சரும‌‌ம் உல‌ர்‌ந்து இரு‌ந்தா‌ல் பொ‌லி‌வி‌ல்லாம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள். இதுபோ‌ன்ற உல‌ர் சரும‌‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ஆ‌லி‌வ் எ‌‌ண்ணெ‌ய் தட‌வி வ‌‌ந்தா‌ல் உல‌ர் சரும‌ம் படி‌ப்படியாக ‌நீ‌ங்கு‌ம்.

வெ‌யி‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்த ‌பிறகு‌ம் ஆ‌லி‌வ் எ‌ண்ணெ‌யை முக‌ம், கழு‌த்து பகு‌திக‌ளி‌ல் தட‌வி வ‌ந்தாலு‌ம் உல‌ர் சரும‌த்தை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

மேலு‌ம் சரும‌ம் ‌மிருதுவாக கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் 2 க‌ப் பா‌ல் பவுடரை கல‌ந்து உட‌ல் முழுவது‌ம் தட‌வி ‌பிறகு ‌கு‌ளி‌த்தா‌ல் ந‌ல்ல பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.

ஒரு டீ‌ஸ்பூ‌ன் எலு‌‌மி‌ச்சை‌ச் சா‌றி‌ல் கொ‌ஞ்ச‌ம் தே‌ன் கல‌ந்து முக‌‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌‌ம் வழவழ‌ப்பாக பொ‌லிவு பெறு‌ம்.

முக‌த்‌தி‌ல் ஆர‌ஞ்சு‌ப் பழ‌ச்சாறு த‌ட‌வி வ‌ந்தா‌ல் முக‌ம் ‌மிருதுவானதாக மாறு‌ம்.

‌மிதமான சுடு‌நீ‌ரி‌ல் பாத‌ங்களை ‌சி‌றிது நேர‌ம் வை‌த்து வ‌ந்தா‌ல் பாத‌ங்க‌ள் ‌மிருதுவாகு‌ம்.

க‌ண்களை மூடி அத‌ன் ‌மீது வெ‌ள்ள‌ரி‌க்கா‌ய் ‌பி‌‌ஞ்சை வை‌த்து வ‌ந்தா‌ல் க‌ண்க‌ள் கு‌ளி‌ர்‌ச்‌சி பெறு‌ம்.

க‌ண் கருவளைய‌ங்களை ‌நீ‌க்க பாதா‌ம் கொ‌‌ட்டைகளை அரை‌த்து தட‌வி வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.

Related posts

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு மரு இருக்கா? இதோ அதனைப் போக்க வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

nathan

முயன்று பாருங்கள் தெளிவான சருமத்திற்கு உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்பேக்!!

nathan

அகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க!….

sangika

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்த பொலிஸ் அதிகாரி! தங்க கழிப்பறை… தங்க படிக்கட்டு!

nathan

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது…….

sangika

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan