23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

ld7755 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம். 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌ப‌ச்சை‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழுவவு‌ம்.

கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

உட‌ம்‌பி‌ல் கறு‌ப்பாக இரு‌க்கு‌ம் மு‌ட்டி, மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ளி‌ல் த‌யி‌‌ர் அ‌ல்லது எலு‌மி‌ச்சை சாறை தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கருமை ‌நீ‌‌ங்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் பரு‌க்க‌ள் உ‌ள்ளவ‌ர்க‌ள் பே‌‌சிய‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம். பரு‌க்கைள ‌கி‌ள்ளுவதோ, அதனை சுர‌ண்டுவதோ த‌வறு.

கறு‌ப்பான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள், உடனடியாக வெ‌ள்ளையா‌க்குவோ‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்களை ந‌ம்‌பி எ‌ந்த மரு‌ந்‌துகளையு‌ம் முக‌த்‌தி‌ல் போட வே‌ண்டா‌ம்.

Related posts

தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடி

nathan

தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan

உங்கள் சருமம் நிறமிழந்து உள்ளதா? இதோ ஈஸியான ஒரு தீர்வு!

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan