இனிப்பு வகைகள்

பிஸ்கட் சீஸ் சாட்

தேவையான பொருட்கள் :

உப்பு பிஸ்கட் – 1 பாக்கெட் (Monaco biscuits)

துருவிய

சீஸ்

தக்காளி

வெங்காயம்

ஸ்வீட் கார்ன்

சாட்மசாலா

தக்காளி சாஸ்

உப்பு

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* ஒரு பிளேட்டில் பிஸ்கட்டை அடுக்கி அதன் மேல் கலந்த தக்காளி, வெங்காய கலவையை வைத்து அதன் மேல் தக்காளி சாஸ் சிறிது

ஊற்றி, மீண்டும் அதன் மேல் சாட் மசாலா தூவவும்.

* கடைசியாக அதன் மேல் துருவிய சீஸை போட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* இதை செய்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அல்லது மசாலா கலவையை மட்டும் கலந்து வைத்திருந்து பரிமாறும் போது

பிஸ்கட்டில் மேல் அனைத்தையும் போட்டு பரிமாற வேண்டும். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் கார்ன் பிஸ்கட் சாட் மிகவும் பிடிக்கும்.dsc 0155

Related posts

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா

nathan

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan

உருளைக்கிழங்கு ஜிலேபி

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan

கேரட் அல்வா

nathan

சுவையான வாழைப்பழ அல்வா

nathan

பூந்தி லட்டு

nathan

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

nathan