26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
05 1420441863 cluster beans poriyal
சைவம்

கொத்தவரங்காய் பொரியல்

கொத்தவரங்காய் பொரியல்
தேவையானவை :

கொத்தவரங்காய்- கால் கிலோ

வெங்காயம்-ஒன்று

காய்ந்தமிளகாய்- இரண்டு

தேங்காய்-கால் முடி

சீரகம்-ஒரு தேக்கரண்டி

மஞ்சத்தூள்- கால் தேக்கரண்டி

எண்ணெய்-ஒரு மேசைக்கரண்டி

கடுகு-ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு-ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை-ஒரு கொத்து

உப்பு-தேவைகேற்ப

செய்முறை :

1.கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி அதில் உப்பு மஞ்சத்தூளைச் சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிடவும்.

2.தேங்காயுடன் சீரகம் காய்ந்த மிளகாயைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.

3.வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகுப் போட்டு அவை பொரிந்ததும் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வதக்கி கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

4.பின்பு அதில் வேகவைத்த கொத்தவரங்காயைக் கொட்டி அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.05 1420441863 cluster beans poriyal

Related posts

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

nathan

மேத்தி பன்னீர்

nathan

உருளைக்கிழங்கு பொடி சாதம்

nathan

வாழைக்காய் பொடிக்கறி

nathan

பூண்டு சாதம்

nathan

சுவையான காலிஃப்ளவர் 65

nathan

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

பூண்டு வெங்காய குழம்பு

nathan