25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3861
சிற்றுண்டி வகைகள்

கிரானோலா

என்னென்ன தேவை?

முந்திரி பாதியாக உடைத்தது – 1/2 கப்,
உலர்ந்த திராட்சை – 1/2 கப்,
தினை ஃப்ளேக்ஸ், சோளம் ஃப்ளேக்ஸ்,
கைக்குத்தல் அவல் இவை எல்லாம் தலா – 1/2 கப்,
கலந்த பல தானிய அவலும்
இப்போது கடைகளில் வருகிறது.
பேரீச்சம்பழம் பொடித்தது – 1/2 கப்,
துருவிய தேங்காய் லேசாக வறுத்தது – 1/2 கப்,
மில்க்மெய்டு – 1/2 டின்,
பூசணி விதை – 1/2 கப்,
பட்டைத்தூள் – 1 டீஸ்பூன்,
ஆயில் – 1/4 கப்,
வெள்ளரி விதை – 1/4 கப்,
தேங்காய்ப்பால் – தேவைக்கு,
(விருப்பப்பட்டால்) ஓட்ஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மில்க்மெய்டு தவிர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி இந்தக் கலவைைய அதில் போட்டு பின்பு மேலாக மில்க்மெய்டு ஊற்றி மைக்ரோவேவ் அவனில் 100°C-120°C சூட்டில் 3/4-1/2 மணி நேரம் வைத்து இறக்கி பரிமாறவும். மேலே ஊற்றி இருக்கும் மில்க்மெய்டு லேசாக சிவந்த நிறத்தில் லைட் பிரவுனாக வரும் வரை வைக்கவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். இந்த கலவை 10-15 நாட்கள் இருக்கும். தேங்காய்ப் பாலுடன் பரிமாறவும்.sl3861

Related posts

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan

கடலைப் பருப்பு போளி

nathan

சுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா? கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா?

nathan

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

கோதுமை மாவு சப்பாத்தி

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி

nathan

கருப்பட்டி ஆப்பம்

nathan

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

nathan