26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்

ld761தலை முடி எண்ணையாக இருக்கிறது என்று தினமும் சாம்பு போடும் பழக்கம் ஆபத்தனது.

உங்கள் தலை முடியை பளபளக்க வைக்கும் விளம்பர பொருட்களை வாங்குவதை நிறுத்துவது நல்லது.

அடி‌க்கடி ஹே‌ர் டிரைய‌ர் பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். இய‌ற்கையான முறை‌யி‌ல் கூ‌ந்தலை காய ‌விடு‌ங்க‌ள்.

தலை முடி‌க்கு எ‌‌ண்ணெ‌ய் வை‌ப்பது தா‌ன் ‌மிகவு‌ம் ந‌ல்லது. எ‌ண்ணெ‌ய் இ‌ல்லாம‌ல் வற‌ண்டு போக ‌விட வே‌ண்டா‌ம்.

அடி‌க்கடி ஷா‌ம்புவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். ஷா‌ம்பு பய‌ன்படு‌த்து‌ம் போதெ‌ல்லா‌ம் க‌ண்டீஷனரையு‌ம் மற‌க்காம‌ல் போட வே‌ண்டு‌ம்.

வார‌த்‌தி‌ல் இர‌ண்டு முறை எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து தலை‌க்கு கு‌ளி‌த்தா‌ல், பொடுகு, முடி உ‌தி‌ர்வது பெருமளவு குறையு‌ம். டெ‌ன்ஷனு‌ம் முடி உ‌தி‌ர்வு‌க்கு ஒரு காரணமாக அமையு‌ம்.

Related posts

பொடுகினால் வழுக்கை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கும், ஆயுர்வேத மூலிகை லோஷன்..!

sangika

மென்மையான கூந்தலுக்கு…

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இயற்கை மசாஜ்

nathan

முடி வேகமாக வளர தயிரோடு ‘இந்த’ பொருட்களை சேர்த்து தயாரிக்கும் பேஸ்டை யூஸ் பண்ணுங்க…!

nathan

உங்களுக்கு தெரியுமா நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

nathan

சரி முடி கொட்டுவதும் மெலிவதும் எதனால் ஏற்படுகிறது?…

sangika

தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே முடி நீளமா வளரனும்மா? இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

பொடுகை அகற்ற

nathan