
புரத சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் biotin உள்ளது. அதாவது மரக்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் சீஸ், பால் வகைகள் என்பன.
biotin நிறைந்த உணவு பொருட்கள் கீழே,
முட்டை, பால், சீஸ், பசளி, ஆனக்கொய்யா, கச்சான், பட்டர், திராட்சை மற்றும் தானிய வகைகள் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்து வந்தால் கூந்தல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்