201608120913312301 how to make jackfruit fry SECVPF
சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

பலாப்பழ வறுவல் செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்
தேவையான பொருட்கள் :

பலாச்சுளை – 10,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு.

செய்முறை:

* பலாச்சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும்.

* எண்ணெயை காய வைத்து பலாச்சுளைகளை உதிர்த்தது போல் தூவி நன்றாக பொரிக்கவும்..

* வறுத்ததில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் நன்றாக குலுக்கவும்.

* சுவையான பலாப்பழ வறுவல் ரெடி.

* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.201608120913312301 how to make jackfruit fry SECVPF

Related posts

கடாய் பனீர் – kadai paneer

nathan

வெங்காய சாதம்

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

nathan

கோதுமை ரவை புளியோதரை

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

nathan

பேபி உருளைக்கிழங்கு கறி

nathan

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

nathan

தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி

nathan