29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

நீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற‌ தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:

satin-soft-skin-within-minutesநமக்கு எல்லாம் நம் அழகையும் மற்றும் தோலையும் பராமரிப்பதற்கு மிகவும் பிடிக்கும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், சில கவலைகளிலிருந்து விடைக் கொடுத்து, நீங்கள் அழகான தோலைப் பெறலாம்.

நீங்கள், இந்த சிறிய அதிசயங்களில் இருந்து விலகி போகலாம? நாங்கள் அதை சந்தேகத்திற்கிடமில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்து காட்டுவோம். இருந்தாலும் நாம் என்ன செய்வது என்ற கவலைகள் சில நேரங்களில் உங்களுக்கு வரும். உங்களுக்கு உங்களின் நல்ல தோலை தருவதற்கு உங்களது வீட்டின் சமையலரையில் இருக்கும் பொருள்கள் உதவி செய்கிறது. நீங்கள் மிகவும் நேசித்து சேர்க்கப்பட்ட பொருட்களால் இதை செய்ய முடியும்.

உலர்ந்த சருமம் கொண்ட பெண்களுக்காக:.
ஸ்கரப்:
1. முதலில் முகத்தை எக்ஸ்போலியேட்டிலிருந்து தொடங்க வேண்டும்..
2. 3 டீஸ்பூன் பால், 2 கப் வெள்ளை சர்க்கரை, 1.5 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து ஒரு கலவைப் போல் செய்துக் கொள்ள வேண்டும்..
3. வட்ட இயக்கத்தில் மெதுவாக உங்கள் முகத்தில் இதை தடவிய‌ பிறகு, காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ முகத்தை கழுவ வேண்டும்..
இது உலர்ந்த சருமம் உள்ள அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. சர்க்கரை முகத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவுகிறது. பால் உங்கள் தோலை மிருதுவாக்கும் மற்றும் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்து உலர்ந்த சருமத்தை நீக்க உதவும்..
பேஸ் பேக்:.
1. 1 டீஸ்பூன் தயிருடன், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்துக் கொள்ள வேண்டும்.
2. உங்கள் முகத்தில் இதை தடவி சிறிது நேரம் அப்படியே விட வேண்டும்..
3. உங்கள் முகத்திற்கு குளிர்ச்சி தன்மைக்கு நீங்கள் வெள்ளரி துண்டுகள் சில‌ போடவும்.
4. இது காயும் வரை காத்திருக்கவும். பிறகு முகம் கழுவ வேண்டும்..
5, இந்த பேஸ் மாஸ்க்கானது நன்றாக செயல்படக்கூடியது. இது ஈரப்பதத்தை தந்து மற்றும் இதன் பயன்பாட்டிற்கு பிறகு ஒளிரும் தோலை நமக்கு த‌ருகிறது. லாக்டிக் அமிலம் வயதான அறிகுறிகளை தடுக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய், எண்ணெய் தோலில் இருக்கும் சூரியக் கதிரால பாதிக்கப்பட்ட பகுதியை சரிசெய்ய உதவுகிறது
எண்ணெய் பசை கொண்ட சருமத்தினர்க்கு:.
ஸ்கரப்:.
சமையல் சோடா மற்றும் நீர் செர்க்கப்பட்ட ஒரு கலவை மிகவும் சிறந்ததாகும்.
1. முதலில் தண்ணீர் விட்டு முகத்தை கழுவ வேண்டும்..
2. பின்னர் 1 தேக்கரண்டி சமையல் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வட்ட இயக்கத்தில் உங்கள் முகத்தில் தேய்க்க வேண்டும்..
3. இதை 3 நிமிடங்கள் ஊற வைத்து, முகத்தை கழுவ வேண்டும்.
பேஸ் பேக்:.
இந்த பேஸ் பேக்கை உபயோகப்படுத்தி விட்டு உங்களுக்கு பிடித்தவரை அப்படியே அதிசயிக்க வையுங்கள்.
1. ஒரு சிறிய வெள்ளரி துண்டு, ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஓட்ஸ் ஒரு கப் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்..
2. முகத்தில் இதை தடவி 10 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விட வேண்டும்.
3. தயிர் மற்றும் வெள்ளரி உங்கள் தோலுக்கு குளிர்ச்சி தந்து மற்றும் முக துளைகளை இறுக்க உதவுகிறது மற்றும் இறந்த தோல் செல்களை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸ் உங்கள் தோலுலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச‌ உதவுகிறது..
இயல்பான தோலைப் பேற்றப் பெண்களுக்காக:.
இது உங்களுக்கு ஒரு நன்மையாக உள்ளது. இந்த வகையினர் பருக்கள் இல்லாமல், வேறு எந்த வித பிரச்சனை இல்லாத தோலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இதுவே உங்கள் தோலுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொடுக்கிறது. எனவே நீங்கள் உங்கள் தோலை பாதுகாக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுவதை நல்லது. ஆப்பிள் சாப்பிடுவதால் இது உங்கள் தோலின் சேதத்தை ஒவ்வொரு நாளும் குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல இயற்கை ஆண்டியாக்ஸிடண்ட்களும் நம் தோலிற்கு நன்மையளிக்கிற‌து. இது வேனிற்கட்டியை குறைக்க உதவும். மேலும் இது உங்கள் தோலுக்கு பல நன்மையை தரும் ஒரு சிகிச்சை போல செயல் ப‌டுகிறது.
1. 2 தேக்கரண்டி தேன், 1 ஆப்பிள் சேர்த்து ஒரு கலவை போல செய்து ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும்..
2. அதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விடவும்.
3. உலர்ந்த பிறகு அதை கழுவ வேண்டும்..
4. இப்படி செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைக்க முடியும்.
உங்கள் உதடுகளை அழகாக பார்த்துக் கொள்ள சில விரைவான நிவாரண‌ங்கள் உள்ளன.
1. தேன் மற்றும் பேக்கிங் சோடா பேஸ்ட் கலந்து நீக்க உங்கள் உதடுகளில் தேய்த்தால் அது ஒரு உதட்டுச்சாயம் பூசியது போல் தோற்றமலிக்கும்..
2. நீங்கள் இளஞ்சிவப்பு நிற‌ உதட்டை பெற எளிதான தீர்வு சர்க்கரை மற்றும் வாசலின் கலந்து உதட்டை மெதுவாக துடைக்க வேண்டும். இதை ஒரு சில நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்..
நீங்கள் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு விரைவாக தோலை பாதுகாக்கும் போது, நீங்கள் ஏன் வேறு எதையாவது முயற்சி செய்ய வேண்டும்? இது அனைத்தும் இயற்கையானது, மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் உள்ளன நீங்கள் எப்போதும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பொருட்களை கொண்டும் உபயோகிக்கலாம்

Related posts

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

கருவளையம் மறைய…

nathan

முகப்பரு மற்றும் முக வடுவை நீக்கி உங்க சருமத்தை ஒளிர செய்ய

nathan

நடிகை சமந்தா வேறொருவருடன் தொடர்பு…. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை…

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

உங்களுக்கு ஒட்டிய கன்னமா? ஒரே வாரத்தில் அழகாக மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

வசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்!

nathan

வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ்!!

nathan

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

nathan