32.9 C
Chennai
Friday, Aug 15, 2025
கூந்தல் பராமரிப்புஹேர் கண்டிஷனர்

கூந்தல் கருப்பாக

01-1406894560-1-tiehair1.) தேவையான பொருள்கள்:
  1. நெல்லிக்காய் சாறு.
  2. பாதாம் எண்ணெய்.
  3. எலுமிச்சைச்சாறு.
செய்முறை:
சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.

2.) தேவையான பொருட்கள்:
  1. செம்பருத்தி பூ.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது  கூந்தல் கருமையாகும்.

Related posts

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

ஹேர் கலரிங் நீண்ட நாட்கள் இருக்க

nathan

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

முடி அடர்த்தியாக வளர…

nathan

பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

sangika

2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

nathan

தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? இதை முயன்று பாருங்கள்

sangika

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்

nathan