26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
l4ZRZqz
சாலட் வகைகள்

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர் – 2 கப்
ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
லெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:
• பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
• வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
• பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
• சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.l4ZRZqz

Related posts

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

nathan

வேர்க்கடலை சாட்

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

தக்காளி சாலட்

nathan

கொய்யா பழ துவையல்

nathan