27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201606151414474604 Quail fry kaadai varuval SECVPF
அசைவ வகைகள்

காடை வறுவல் செய்முறை விளக்கம்

தேவையான அளவு :

காடை – 4
எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
சாட் மசாலா – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* காடையை சுத்தம் செய்து 1 காடையை 4 துண்டாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் காடையை போட்டு அதில் எலுமிச்சைசாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக அதன் மேல் சோள மாவை தூவி லேசாக பிரட்டி ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொறிக்கவும்.

* பொரித்த காடையை தட்டில் வைத்து அதன் மேல் சாட் மசாலா தூவி பரிமாறவும்.201606151414474604 Quail fry kaadai varuval SECVPF

Related posts

பெப்பர் மட்டன் வறுவல்

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

எப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்

nathan

சிக்கன் – காலிஃப்ளவர் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

nathan

சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்……..

sangika

மட்டன் கடாய்

nathan

ஜிஞ்சர் கார்லிக் சிக்கன்

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan