201606180824434351 Simple way to clear forehead wrinkles young SECVPF
முகப் பராமரிப்பு

நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி

மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும்.

நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி
நம்மில் நிறைய பேருக்கு நெற்றியில் வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும்.

நம் வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுருக்கத்தை போக்கிவிடலாம்.

வாழைப்பழம் தேன் மற்றும் தயிர் இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவற்றைக் கொண்டு எப்படி நெற்றியின் சுருக்கங்களை போக்குவது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3-4 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.201606180824434351 Simple way to clear forehead wrinkles young SECVPF

Related posts

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?

nathan

முக வசீகரம் தரும் காய்கறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவதின் அறிவியல் உண்மை !!

nathan

முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த பழம் பெரிதும் உதவும்…….

sangika

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க.

nathan

திருமண நாளில் நீங்க பிரகாசமாக ஜொலிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

nathan