28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ld3930
ஹேர் கலரிங்

கூந்தலுக்கு இயற்கை நிறமூட்ட

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு 1தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை கலந்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசவும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால் கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மிளிரும்.

கூந்தலுக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் கற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்று கருப்பு நிறத்தில் மின்னும். ld3930

Related posts

நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி! சூப்பர் டிப்ஸ்!

nathan

நரைமுடியை மறைக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டையை தயாரிப்பது எப்படி?

nathan

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

வெள்ளை முடி அதிகரிக்கிறதா? இந்த இயற்கையான ஹேர் டைகள் ட்ரை பண்ணுங்க!

nathan

கெமிக்கல் டை உபயோகப்படுத்துகிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்கள்!

nathan

எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

nathan

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள் !!

nathan

முடியினை கருமையாக்க எளிய வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan