29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
screenshot www.google.co .in 2016 04 17 13 33 21
பழரச வகைகள்

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10.

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.admin

Related posts

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்

nathan

வெயிலுக்கு குளுமையான ஸ்மூத்தி வகைகளை பார்ப்போம்….

nathan

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

nathan

காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்

nathan

காபி மூஸ்

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan

ஃபலூடா

nathan