அழகு குறிப்புகள்நகங்கள்

விரல்களுக்கு அழகு…

ld694 (1)இரண்டு கண்கள், ஒரு மூக்கு, ஒரு வாய் ஆனால் முகத்துக்கு முகம் எத்தனை வித்தியாசம். அதே போல் விரல்களின் அமைப்பால் கைகளும் மாறுபடுகின்றன. விரல்களுக்கேற்ப நகத்தை அமைத்துக் கொள்வது தான் விரல்களுக்கு அழகு!

தடித்த குட்டையான விரல்கள்:

நகத்தை, நீண்ட வட்ட வடிவில் (oval shape) வெட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் விரல்கள் நீளமாக மட்டுமின்றி மெல்லியதாகவும் தோற்றமளிக்கும்.

நீண்ட மெலிந்த விரல்கள்:

இந்த வகையான விரல்களின் அமைப்பே அழகானது என்றாலும், அளவுக்கதிகமாக நீண்ட தோற்றத்தை அளித்தால் அந்த அழகு குறைந்துவிடும். உங்கள் நகங்களை சதுரமான முனைகள் உள்ளவாறு வெட்டிக்கொண்டால் உங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்கும்.

தடித்த நீண்ட விரல்கள்:

இந்த வகையான அமைப்பு உள்ள விரல்களுக்கு வட்ட வடிவில் உள்ள நகங்கள் சிறந்தது. அது உங்கள் விரல்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். மற்றும் இது போன்ற விரல் அமைப்பு கொண்டவர்கள் நகத்தின் நிறத்திலேயே இருக்கும் “நெயில் பாலிஷ்” உபயோகிப்பது சிறந்தது.

Related posts

சூப்பரான பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி

nathan

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan

முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது முகம் வெள்ளையாவதற்கு?

nathan

வெள்ளையாக்க நைட் டைம்-ல இத போடுங்க… கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika