Other Newsபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்.. by nathanApril 21, 20252 3495 Share0 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.