சிறந்த வாஸ்து நாட்கள் 2025 ஆண்டில் வாஸ்து பூஜை மற்றும் பூமி பூஜைக்கான சிறந்த நாட்கள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு:
தமிழ் மாதம் | தேதி | கிழமை | நேரம் |
---|---|---|---|
சித்திரை | 10 | புதன் | காலை 8:54 – 9:30 |
வைகாசி | 21 | புதன் | காலை 9:58 – 10:34 |
ஆடி | 11 | ஞாயிறு | காலை 7:44 – 8:20 |
ஆவணி | 6 | வெள்ளி | காலை 7:23 – 7:59 |
ஐப்பசி | 11 | செவ்வாய் | காலை 7:44 – 8:20 |
கார்த்திகை | 8 | திங்கள் | காலை 11:29 – பகல் 12:05 |
தை | 12 | சனி | காலை 10:41 – 11:17 |
மாசி | 22 | வியாழன் | காலை 10:32 – 11:08 |
இந்த நாட்களில் வாஸ்து பூஜை மற்றும் பூமி பூஜை செய்வது, கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு உதவுகிறது என்று ஐதீகம் உள்ளது.