27.8 C
Chennai
Tuesday, Feb 25, 2025
sanii 1705641191511 1705856058785
Other News

2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

பொதுவாக, ஜாதகங்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.

அந்த வகையில், நீதி கிரகம் என்று அழைக்கப்படும் சனி, தற்போது ஒரு முக்கிய திரிகோண ராசியான கும்ப ராசியில் இடம் பெயர்ந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், சந்திரன் கும்ப ராசிக்குள் நகர்கிறார். இதன் விளைவாக, சனி மற்றும் சந்திரன் இருவரும் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்கள்.

இந்தக் கலவை மிகவும் மோசமான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கலவையை உருவாக்குகிறது. இந்த யோகா பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும். இந்த நச்சு யோகம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அடுத்த பதிவில், கும்ப ராசியில் ஏற்படும் நச்சு யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மேஷ ராசி
  • மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்
ரிஷபம் ராசி
  • சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
  • கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • அம்பிககையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி
  • நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
  • பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
சிம்மம் ராசி
  • காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
  • பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளினால் பலன் கிடைக்கும்.
 கன்னி ராசி
  • பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
துலாம் ராசி
  • குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  • வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
  • வீண் செலவு கள் ஏற்படக்கூடும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி
  • இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 தனுசு ராசி
  • சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
  • புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
  • பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
 மகரம் ராசி
  • மகிழ்ச்சி தரும் நாளாக மாறும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
  • முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம் ராசி
  • நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
 மீனம் ராசி
  • பொறுமை அவசியம்.
  • அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையால் அசதி ஏற்படும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பனங்கிழங்குவுடன் மிளகை உட்கொண்டால் ஏற்படும் அதிசயம் என்ன?

nathan

ஜெயம் ரவி மனைவி இவ்வளவு மோசமானவரா? பதிவால் ஏற்பட்ட கோபம்

nathan

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்..

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள்

nathan

அதிகம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்கவிளைவா?

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி

nathan