rasi
Other News

தலையெழுத்தை மாற்றப்போகும் புதன்..

ஒன்பது கிரகங்களின் அதிபதியான புதன், மிகக் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றிக்கொள்ள முடியும்.

கல்வி, நரம்பு மண்டலம், கல்வி, வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்தை புதன் கிரகம் கட்டுப்படுத்துகிறது.

அந்த வகையில், புதன் கிரகம் ஜனவரி 24 ஆம் தேதி சனியின் சொந்த ராசியான மகர ராசிக்கு இடம் பெயர்ந்தது.

மகர ராசி வழியாக புதன் சஞ்சரிப்பது மூன்று குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும்.

சிம்மம்

  • பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புள்ளது.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்

  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மற்றவர்களால் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடையும்.

மேஷம்

  • பணத்தை சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நல்ல செய்தி கிடைக்கும்.
  • ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கிடைக்கும்.

Related posts

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

nathan

நடிகையின் ஆபாச படங்களை வௌியிட்ட நபர்

nathan

நடிகை மனோரமா நிஜ கணவர் யார் தெரியுமா..?

nathan

இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை சினேகா

nathan

வடிவேலு பற்றி முதன்முறையாக பேசிய விஜயகாந்த் மகன்!

nathan

தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்: போலீசில் இளம்பெண் புகார்

nathan

கூரையின் மீது ஏறி உதவி கேட்ட நடிகர் விஷ்ணு விஷால்

nathan

அடேங்கப்பா! பிரசவ கால புகைப்படத்தினை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

nathan