27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
ozUkoM2
ஐஸ்க்ரீம் வகைகள்

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

என்னென்ன தேவை?

பால் – 500 மில்லி,
சர்க்கரை – 125 கிராம்,
முட்டை – 3,
ஸ்டர்டு பவுடர் – 5,
மேசைக்கரண்டி ப்ரெஸ் க்ரீம் – 5 மேசைக்கரண்டி,
வெனிலா எசன்ஸ் – 3 மேசைக்கரண்டி.


எப்படிச் செய்வது?

முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும். மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும். பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும். பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும். ozUkoM2

Related posts

ஐஸ்கிரீம் கேக்

nathan

சுவையான ஃபுரூட் சாலட்

nathan

குல்பி

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan