4405678 vj
Other News

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்…

கடந்த 100 நாட்களாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாக பிக் பாஸ் இருந்து வருகிறது.

விஜய் சேதுபதி முதன்முறையாக பிக் பாஸை தொகுத்து வழங்கினார், இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சி கலைஞர்கள் பங்கேற்றனர்.

100 நாட்களுக்கு மேல் ஓடிய பிக் பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

சம்பளம்

இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கியவர்களின் விவரத்தை காண்போம்.

ரஞ்சித்- ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என 77 நாட்களுக்கு ரூ. 38 லட்சத்து ரூ. 50 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

தீபக்- ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் என 99 நாட்களுக்கு ரூ. 29 லட்சத்து ரூ. 70 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

ஜாக்குலின்- ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் என 101 நாட்களுக்கு ரூ. 25 லட்சத்து ரூ. 25 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

பவித்ரா- ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என 105 நாட்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளம் இருக்கிறார்.

அன்ஷிதா- 84 நாட்களுக்கு ரூ. 21 லட்சம் வாங்கி இருக்கிறார்.

அருண் பிரசாத்- ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என 98 நாட்களுக்கு ரூ. 19 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

விஷால்- 105 நாட்களுக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம்

ஆனந்தி- 63 நாட்களுக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கி உள்ளார்.

சத்யா- 70 நாட்களுக்கு ரூ. 14 லட்சம் பெற்றுள்ளார்.

சௌந்தர்யா- ஒரு எபிசோடுக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக 105 நாட்களுக்கு ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்!

nathan

நீங்களே பாருங்க.! வெறும் டவலுடன் ஈழப்பெண் பிக்பாஸ் லாஸ்லியா!.. பணத்திற்கக இதெல்லாம் தேவையா?

nathan

சூர்யா குடும்பத்தின் ஜாலி டூர்..

nathan

7 சவரன் நகை திருடிய இளம்பெண்!!ஐடியில் வேலை செய்வதால் மேக்கப் பொருள் வாங்க காசு பத்தல..

nathan

மீன ராசி ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை

nathan

நீங்கள் 2ம் எண்ணில் பிறந்தவரா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

nathan

சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்..

nathan

CHANDRAYAAN 3 வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்!

nathan