24 669304bfdd912
Other News

டொனால்டு டிரம்ப் மீது அதிர்ச்சி தாக்குதல்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான திடீர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அப்போது திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அதிபர் ட்ரம்ப் வேகமாக துடித்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரம்ப், கைகளை உயர்த்திய நிலையில், அவரது பாதுகாவலர்கள் மேடைக்கு வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதையடுத்து அவரை பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மணப்பெண்ணாக மாறிய பிரபலம்! மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில்

nathan

இறந்த மகள் பற்றி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி

nathan

உண்மையை உடைத்த நடிகை சுகன்யா.. விவாகரத்து செய்தது ஏன்!!

nathan

அந்நியன் பட குட்டி அம்பி விஜய்யின் நெருங்கிய சொந்தமா?

nathan

சுப்ரமணியபுரம் சுவாதி திருமண புகைப்படங்கள்

nathan

டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன்…

nathan

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!இளம் வயது யோகா ஆசிரியர்

nathan

மீண்டும் வெளியாகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்

nathan

பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்!!

nathan