28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1627625 3
Other News

இளையராஜாவை மனைவியுடன் சந்தித்த நடிகர் பிரேம்ஜி

பிரேம்ஜியும் அவரது மனைவியும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெறும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை,

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனப் பல பன்முகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்பட இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் அவர்களுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரேம்ஜி. ‘சென்னை 600028 – 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு’ என பல படங்களில் நடித்துள்ளார்.

1627625 3
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவ்விழாவில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்கள் ஜெய், வைபவ், பாடகர் கிரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இளையராஜாவின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related posts

விமர்சனத்துக்குள்ளான பிரியா வாரியர்

nathan

மிடுக்கென இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள்

nathan

கடகம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது!

nathan

இளம்பெண், இரட்டைக் குழந்தைகள் கொலை:பிடிபட்ட ஆடவர்கள்

nathan

தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் பெண்!

nathan

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan

முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்

nathan

விவசாயி வேடத்தில் சீமான்…?

nathan

வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படம்… படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசு

nathan