24 6604355877027
Other News

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுவா..

நடிகர் விஜய் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் களமிறங்குகிறார். மேலும் அரசியல் காரணமாக படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்துவதாகவும் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.

இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வருகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் உறுதி செய்யப்படும்.

தற்போது ஜேசன் சஞ்சயின் கதை குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை. ஏற்கனவே தமிழில் கிரிக்கெட் பற்றி பல கதைகள் பேசப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் மகனின் கதை எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts

அந்த ஆடையில் குளியலறை காட்சி!! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படம்

nathan

பெட்டியுடன் கிளம்பிய ஜோவிகா, ரவீனா… பிக் பாஸ் கொடுத்த தண்டனை

nathan

ஈரான் மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

nathan

ஜான்வி அணிந்த லெஹங்கா: இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

nathan

டாப் ஆங்கில காட்டி பசங்கள சீண்டிப் பார்க்கும் பூனம் பாஜ்வா!

nathan

முட்டும் முன்னழகை மொத்தமாக காட்டும் நிதி அகர்வால்…

nathan

நடக்க கூட முடியாத நிலையில் பிரபல நடிகை..!

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

nathan

ரஷிதாவை எதிர்பார்த்த தினேஷ், ஏமாற்றத்தை கொடுத்த ரஷிதா

nathan