24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
56
Other News

‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச விருது!

சென்னையில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், வின்டி குணதிலக இந்த ஆண்டிற்கான Best Sensational Song of the Year 2023 விருதை வென்றார்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய “ஐயோ சாமி” பாடலுக்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

இந்த விருதினை இயக்குனர் மனோஜ் பாரதிராஜா,அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.56

குறித்த விருது வழங்கும் நிகழ்வில் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவினர் நேற்று (26) சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-218 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, “ஐயோ சாமி” பாடலை சர்வதேச பாடல் வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துவதற்கு உதவிய தனது இரசிகர்களின் வாக்குகளுக்கு வின்டி குணதிலக நன்றி தெரிவித்தார்.

Related posts

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள்

nathan

ரஜினியை சந்திக்க 55 நாட்கள் நடந்தே இமயமலைக்கு சென்ற ரசிகர்

nathan

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? வீடியோ

nathan

மறுபிறவி எடுத்த நான்கு வயது சிறுவன்….

nathan

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்

nathan

உடலுறவின் போது கட்டில் அருகில் இது கண்டிப்பாக இருக்கணும்..”

nathan

காதலனுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள்!!

nathan

swiss ball hip extension :சுவிஸ் பந்து இடுப்பு நீட்டிப்புகளுடன் உங்கள் இடுப்பை வலுப்படுத்த தயாராகுங்கள்!

nathan

இலங்கை பிடித்துள்ள இடம்! உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்:

nathan