32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
24 65d219bb393b4
Other News

அக்கா மகள் திருமணம்.. குடும்பத்துடன் டான்ஸ் ஆடிய அருண் விஜய்!

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் தற்போது குடும்பமே கொண்டாடி வருகிறது.

அருண் விஜய்யின் சகோதரி அனிதா விஜயகுமாரின் மகள் தியா. விஜயகுமார் குடும்பத்தில் நடிகை ஆகாத ஒரே உறுப்பினர் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண கொண்டாட்டத்தில் அருண் விஜய் தனது சகோதரியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவிற்கு இங்கே கிளிக் செய்யவும்

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Related posts

பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அகிலனுக்கு திருமணம் முடிந்தது!

nathan

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

nathan

எல்லாமே பச்சையா தெரியுது..அலற விடும் அனிகா சுரேந்திரன்..!

nathan

சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை..

nathan

முத்தமழை பொழிந்த இளம் ஜோடி -வைரலாகும் வீடியோ

nathan

தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் நடிகை எஸ்தர்..!

nathan

இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

nathan

நடிகை த்ரிஷா நடிக்க வ ருவதற்கு முன்பு எ ப்படி இரு க்கிறார் பாருங்க.. நம்ப முடியலையே…

nathan

பிஸ்தாவின் நன்மைகள்

nathan