23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 65c050a2273ae
Other News

கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

உலக நாயகன் என்று போற்றப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ‘விக்ரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை படைத்த கமல், அதன்பிறகு பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

24 65c050a0cf028

கமல்ஹாசன் இந்தியன் 2,  தக் லைஃப் மற்றும் கல்கி 2898 AD போன்ற படங்கள் வைத்துள்ளார். வினோத் நடிக்கும் கமல்ஹாசன் படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட இந்த ஹீரோவின் சொத்து மதிப்பைப் பார்ப்போம். 2024ல் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக இருக்கும். 3.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறாராம். கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என திரை வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

 

கமல் ஹாசன் வீட்டின் மதிப்பு ரூ. 19 கோடி இருக்குமாம். இவருடைய வீடு மட்டுமின்றி கமல் ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து ஆசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 92 கோடி என பிரபல பத்திரிகை கூறுகிறது.

24 65c050a2273ae
நடிகர் கமல் ஹாசன் பயன்படுத்தும் கார்கள், BMW 730LD – ரூ. 1.30 கோடி, Lexus Lx 570 – ரூ. 2.80 கோடி, Toyota Prado – ரூ. 96 லட்சம், Mitsubishi Pajero – ரூ. 28 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை, Mercedes Benz E 220 – ரூ. 76 லட்சம், Range Rover Evoque -ரூ. 76 லட்சம்.

Related posts

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! பெரிய ஏமாற்றம்

nathan

5 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு

nathan

சனியின் சதய ஊர்வலம்.. பண யோகம்

nathan

லியோ சக்ஸஸ் மீட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! அதிர்ந்த அரங்கம்

nathan

பொது இடத்தில் மேலே ஒண்ணுமே போடாமல்.. கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

nathan

காதலி ரியாவின் சகோதரன் திடுக்கிடும் வாக்குமூலம்! சுஷாந்துக்கு போதைப்பொருள்:

nathan

சூரியன் மறைந்தப் பிறகு வீடுகளில் செய்யக் கூடாதவை…!

nathan

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan

சந்திரயான்-3 வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை!

nathan