24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
priya bhavani shankar 22 scaled 1
Other News

எல்லாமே தெரியுது.. பிரியா பவானி ஷங்கரா இது..?

நடிகை பிரியா பவானி சங்கரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கமெண்ட் செய்து வருகின்றனர்.

priya bhavani shankar 7
நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் ராஜாவாக வலம் வந்துள்ளார்.

priya bhavani shankar 6
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

priya bhavani shankar 5
சமீபத்தில் இவர் நடித்த பத்து தலை, ருத்ரன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.priya bhavani shankar 4

படங்களில் பிசி வேடங்களில் நடித்துள்ள இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் ஏற்று நடித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது முக்கிய கதாபாத்திரத்துடன் நான்கு டூயட் பாடும் படங்களை தவிர்த்து வருகிறார்.priya bhavani shankar 3

அந்த கதாபாத்திரம் கதையுடன் நன்றாக இணைக்கப்பட வேண்டும், அந்த கதாபாத்திரம் என்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கதையை தேர்வு செய்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.priya bhavani shankar 1

சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கமெண்ட் செய்தனர்.priya bhavani shankar 2

Related posts

மாணவி கொலை – தப்பி ஓடிய தாய்மாமன் கைது

nathan

கால்வாயில் கிடைத்த தங்கக்கட்டி…திடீர் பணக்காரர் ஆன கூலித்தொழிலாளி…

nathan

திருமணமான 3வது நாளிலேயே மாப்பிள்ளை மடியில் புதுப்பெண் மரணம்..திடுக்கிடும் தகவல்

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை – தெரிந்துகொள்வோமா?

nathan

செ-க்ஸ் பார்ட்டி – கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்?

nathan

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

nathan

விஜய்-க்கு ஆர்டர் போட்ட சூர்யா..!ஜோதிகா-வை லிப்-லாக் பண்ணியே ஆகணும்..

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த ராசிக்காரங்க தங்களோட முன்னாள் காதலர பழிவாங்காம விடமாட்டாங்களாம்…

nathan