25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 65bb34d85b1d7
Other News

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்!

பழம்பெரும் பாடகரும் சிறந்த இசையமைப்பாளருமான இளையராஜாவின் மகள் வவதாரணி புற்றுநோயால் காலமானார்.

இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவரது இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து வைல்வான் ரங்கநாதன் சமீபத்தில் வாவதாரணி குறித்து தவறாக பேசினார்.

இதனை தொடர்ந்து சபரியின் அண்ணண் கூறுகையில் ‘பயில்வான் பவதாரணி தன் கணவரை தனது தந்தைக்காக பிரிந்து விட்டார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.

ஆனால் அதுவெல்லாம் பொய் நிஜத்தில் பவதாரணி தன் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார்.

பவதாரணிக்கு திருமணம் ஆகும் போது வயது 21 மட்டுமே அதனால் பவதாரணி கொஞ்சம் சின்னப்பிள்ளை தனமாக இருந்ததால் அவருக்கு குடும்பத்தை பற்றி பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கும்.

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு பவதாரணி குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து தன் கணவருடன் சேர்ந்து தான் இருந்தார். சமீபத்தில் தன் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிந்து கொண்ட பவதாரணி அவரை நன்றாக பார்த்துகொண்டார்.

சபரிக்கும் பவதாரிணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பயில்வான் கூறியதெல்லாம் பொய்.

இளையராஜாக்கு பவதாரணி என்றால் உயிர், அவருக்காக எதையும் செய்வார். சபரி பவதாரணிக்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள் | Bailwan Lied About Bhavadharani Angry Relatives

பவதாரணிக்கு புற்றுநோய் என்பது கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் தெரியவந்தது. இதனால் சபரி அதிகமாக மனமுடைந்து போனார்.

பிறகு யுவன் ஒரு டாக்டரிடம் பேசி அவர் சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க பவதாரணியை அழைத்து சென்றோம்.

ஆனால் அங்கேயும் பவதாரணி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பவதாரணி இறப்பதற்கு முன்பு சபரியிடம் எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க, எனக்கு பாடணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார்.

அதற்குள் பவதாரணி இறந்து விட்டார். பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அது போலத்தான் இப்போது பவதாரணியைப் பற்றி கூட தவறான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் கூறியது முற்றிலும் பொய்’ என பவதாரணியின் கணவரின் அண்ணன் கூறினார்.

Related posts

குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா..

nathan

மைக் மோகனின் வாழ்க்கையை சீரழித்த நடிகை!

nathan

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்

nathan

பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..!சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

ரூ.11,556 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 22 வயது இளைஞர்…

nathan

40 செ.மீ மேல் எழும்பி மீண்டும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

nathan

கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி: மிகப்பெரிய செல்வாக்கைப் பெறுவார்

nathan

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞனுக்கு விழுந்த அடி..

nathan