24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
F
Other News

நடிகர் விஜய் மனைவி சங்கீதா போல் இருக்கும் அவரின் தங்கை !

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூலில் ராஜாவாகவும் வலம் வருகிறார். சமீபகாலமாக முக்கிய படங்களில் நடித்து வசூலை அள்ளுவது மட்டுமின்றி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் விஜய் படம் திரையிடும் போது தியேட்டர் முழுவதும் திருவிழா போல் பரபரப்பு.

இதனால் பொங்கல் தினத்தில் விஜய்யின் வாரிஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே இரட்டிப்பு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித்தின் துணிவு படமும் இந்த படத்துடன் மோதுவதுடன் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.இந்நிலையில் தளபதி 67 படத்தில் யார் நடிப்பார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அறிவித்து வருகின்றனர்.இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வீடியோவும் வெளியாகியுள்ளது. இடையே இரட்டை எதிர்பார்ப்பை இது உருவாக்குகிறதுsangeetha

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் தற்போது இவர்களுக்கு எதிரான சில விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் சங்கீதாவின் அக்கா என்றும் சங்கீதா போலவே இருப்பதாகவும் கூறுவது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். sangeetha 3

Related posts

குருவாயூர் கோயிலுக்கு தங்கக் கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்..! 14 கிலோ எடை..

nathan

சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

nathan

பொருந்தாத நட்சத்திரங்கள்

nathan

நாடு விட்டு நாடு சென்று லுக்கை மாற்றிய பிரியங்கா..

nathan

இரவு ரகசியத்தை உடைத்த நயன்தாரா..!மல்லாக்க படுக்கவே மாட்டேன்..!

nathan

அடுத்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய ராசி யார்?

nathan

சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?

nathan

நயன்தாரா முகத்திற்கு என்ன ஆனது..? – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

nathan

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan